தமிழகம்
முதியோர் உதவித்தொகை வழங்குவதில் தாமதம் - மூதாட்டி மயக்கம்
முதியோர் உதவித்தொகை வழங்குவதில் தாமதம் - மூதாட்டி மயக்கம்நாமக்கல் : பள்ள?...
தமிழக அரசின் பள்ளிக்கல்விதுறையின் முகநூல் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள் சினிமா காட்சிகளை பதிவேற்றியுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள், அதில் இந்தி மொழியில் வெளியான விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் உள்ள காட்சிகளை பதிவிட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோக்கள் இந்தி மொழியில் உள்ளதால், வட மாநிலத்தை சேர்ந்த ஹேக்கர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனரா என சந்தேகம் எழுந்துள்ளது.
முதியோர் உதவித்தொகை வழங்குவதில் தாமதம் - மூதாட்டி மயக்கம்நாமக்கல் : பள்ள?...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...