தமிழகம்
ரிப்பன் மாளிகை அருகில் டெண்ட் அடித்து போராட்டம்
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லாரியை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலூர் தில்லை நகரை சேர்ந்த சீனிவாசராவ் என்பவர் தனது பேரனுடன் பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சமத்துவபுரம் என்ற இடத்தில் லாரியை முந்த முயன்றபோது, சாலையில் நின்றிருந்த மற்றொரு லாரி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாத்தா மற்றும் பேரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
மாநகராட்சி தூய்மை பணியினை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு கண்டனம் -சென?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...