தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே காந்திகிராம குடும்ப நல நிறுவன இயக்குனரை கண்டித்து, ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி கிராம குடும்ப நல நிறுவன இயக்குனராக பணியாற்றி வரும் சீத்தாலட்சுமி என்பவர், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு நிறுவன நிதியை கையாடல் செய்ததாகவும், அங்கு பணிபுரியும் ஊழியர்களை குறை கூறுவதுடன் அடிக்கடி மெமோ வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் காந்தி கிராம குடும்ப நல நிறுவன ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...