தமிழகம்
கழக முன்னாள் நிர்வாகி மறைவு -புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி முன்னாள் நகர கழக செயலாளரும், முன்னாள் நக?...
திமுகவை மிஞ்சிய கூட்டணியாக பாஜக கூட்டணி அமையும் என, பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி குமரி மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் விழாவிற்கான பணிகள் தொடங்கியுள்ளது. மேடை அமைப்பதற்கான கால்கோலை பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பங்கேற்று நட்டுவைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை மிஞ்சிய கூட்டணியாக பாஜக கூட்டணி அமையும் என்றார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி முன்னாள் நகர கழக செயலாளரும், முன்னாள் நக?...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...