சென்னையில் 3.5 கிலோ கொகைன் பறிமுதல் - சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான கொகைன் போதை பொருள் பறிமுதல்

போதைப் பெருளை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த நபரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

varient
Night
Day