தமிழகம்
விபத்தை ஏற்படுத்திய திமுக MP யின் லாரி
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
சிவகங்கை அருகே கட்டி 2 மாதமே ஆன குளியல் தொட்டி சேதமானது குறித்து கேள்வி கேட்ட பெண்களை சுயேட்சை கவுன்சிலரின் கணவர் தாக்க முயன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அங்குள்ள விஜயன்குடி பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஊராட்சி சார்பில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி கட்டிய இரண்டே மாதத்தில் தரைத்தளம் சேதமடைந்ததாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து கேள்வி கேட்ட பெண்களை சுயேட்சை கவுன்சிலர் மகேஸ்வரியின் கணவர், தாக்க முயன்றுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...