தமிழகம்
மயிலாடுதுறை - மழையில் நனையும் நெல் மூட்டைகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்மு?...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஒரு கிராமமே சிறு சேமிப்பு மூலம் விமானத்தில் கோவா சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தாட்டான்பட்டி என்ற கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் சிறு சேமிப்பு செய்து, ஒன்றாக சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், அக்கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், விமானம் மூலம் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்மு?...
இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியா முதல்முறையாக இந்தியா வருகை