க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தூத்துக்குடியில் ஆபாச செயலி மூலம் பணம் மற்றும் செல்போன்களை பறித்த 4 சிறார்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் மத்திய அரசு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 35 வயதான நபர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான ஆபாச செயலியில் தனது பெயரை பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் செல்போனில் பேசிய ஒரு கும்பல், தூத்துக்குடி முத்தையாபுரம் காட்டுப்பகுதிக்கு வரவழைத்து, அவரிடமிருந்து செல்போன் மற்றும் ஒரு லட்ச ரூபாயை கூகுள் பே மூலம் பறித்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில், தனிப்படை போலீசார், 6 பேரை கைது செய்தனர். அவர்கள் மேலும் 2 பேரை இதேபோல் ஏமாற்றி, பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த ...