சமூக நீதிக்கும் திமுகவிற்கும் சம்பந்தமே கிடையாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சமூக நீதிக்கும் திமுகவிற்கும் சம்பந்தமே கிடையாது என பாமக நிறுவனர், ராமதாஸ் விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கையை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் அக்கட்சியின் நிறுவனர், ராமதாஸ் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நீதிக்கும், திமுகவிற்கும் சம்பந்தமே இல்லை என்றும், ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளிட்ட பல பிரச்சனைகளில் திமுக, சமூக நீதிக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

varient
Night
Day