கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளால் பயணிகள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுவதால் முறையான கட்டமைப்புகள் இன்றி பயணிகள் அவதியடைந்து வருவதாக, ஆம்னி பேருந்துகளின் ஓட்டுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடியவர்கள் கோயம்பேட்டில் இருந்து முன் பதிவு செய்திருந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்து இயக்கபட்ட ஆம்னி பேருந்துகள் தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கபடுகின்றன. இதனால் சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கான செலவு அதிகமாக உள்ளதாக, ஆம்னி பேருந்து பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

varient
Night
Day