தமிழகம்
"குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை" - டிஎன்பிஎஸ்சி விளக்கம்
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வை 13 லட்சத்தி...
சமரச தீர்வு நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். வழக்குகளில் சுமூக தீர்வை வலியுறுத்தி சமரச தீர்வு வாரம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி துவக்கி வைத்தார். இதில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்று முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வை 13 லட்சத்தி...
விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்பதாக ஏர்இந்தியா அற...