தமிழகம்
டிச.17ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
கன்னியாகுமரியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் கெட்டுப்போன மட்டன் உணவுகளை வழங்கியதாக கைப்பேசி பதிவு காட்சிகள் வெளியாகி உள்ளது. குமரி சுற்றுலா தலம் அருகே அமைந்துள்ள அசைவ உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு கெட்டுபோன மட்டன் உணவுகள் வழங்கப்பட்டதாகக் கூறி, இதுகுறித்த வீடியோவை சிலர் சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனிடையே தங்கள் உணவகத்தில் தரமான உணவுகளே தயார் செய்யப்படுவதாகவும், கெட்டுப் போன உணவுகள் வைத்துள்ளதாக மிரட்டி சிலர் பணம் பறிப்பதாகவும் தெரிவித்த உணவக உரிமையாளர், இதுகுறித்து போலீசில் புகாரளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...