சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
மதுரையில் உள்ள சினி பிரியா திரையரங்கில் நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகர்களுடன் அமர்ந்து சைரன் திரைப்படத்தின் முதல் நாள், முதல் காட்சியை காணவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'சைரன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து வரும் 16ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் வரும் 16-ஆம் படம் தேதியன்று மதுரையில் உள்ள சினிப்பிரியா திரையரங்கில் தனது ரசிகர்களுடன் அமர்ந்து நடிகர் ஜெயம் ரவி சைரன் திரைப்படத்தின் முதல் நாள், முதல் காட்சியை காணவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...