STR49 படம் குறித்த அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர் தாணு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெற்றி மாறன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகும் STR49 திரைப்படத்தின் டைட்டில் ப்ரோமோ குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.  

இயக்குனர் வெற்றி மாறன், நடிகர் சிலம்பரசன் வைத்து, வடசென்னை கதைக்களத்தில் STR49 திரைப்படத்தை இயக்க உள்ளார். அண்மையில் இப்படத்திற்கான அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்டதும் அதில் இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில், STR49 படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ இன்று காலை 8.09 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

varient
Night
Day