உலகம் முழுவதும் வரவேற்பு - 'காந்தாரா - சாப்டர் 1' - 4 நாட்களில் ரூ.340 கோடிக்கும் மேல் வசூல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

'காந்தாரா - சாப்டர் 1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 


ஹோம்பலே நிறுவனம் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இத்திரைப்படம் தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த 'காந்தாரா - சாப்டர் 1' படம், நான்கு நாளில் உலக முழுவதும் 340 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை விட இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், சிலிர்க்க வைக்கும் காட்சிகளுடன் இருப்பதாக ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Night
Day