சினிமா
இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் காலமானார்
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...
காதலர் தினத்தையொட்டி சென்னை காசி திரையரங்கத்தில் நடிகர் மணிகண்டனின் 'லவ்வர்' திரைப்படம் குறைந்த டிக்கெட் கட்டணத்தில் திரையிடப்படுகின்றன. பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில், மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி பகல் 11.45 மணி காட்சி மற்றும் மதியம் 3 மணி காட்சி வழக்கமான டிக்கெட் கட்டணமின்றி 99 ரூபாய்க்கு சென்னை காசி திரையரங்கத்தில் திரையிடப்படுகிறது.
இசை அமைப்பாளர் தேவாவின் சகோதரரும் பிரபல பின்னணி பாடகருமான சபேஷ் உடல் நலக?...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...