சினிமா
நடிகை அருணா வீட்டில் ED ரெய்டு
இயக்குனர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் உட்பட பல்வேறு படங்களில் நடித்த ...
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் "புஷ்பா 2" படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுகுமார் இயகத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் உட்பட பல்வேறு படங்களில் நடித்த ...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...