தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் தங்கவேல் ஆகியோர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நிரூபணம் ஆகியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இந்திய மாணவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து பல்கலைக்கழக நுழைவாயில் முன் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...