தமிழகம்
தங்கம் விலை சவரன் ரூ.480 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 480ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000-க்கு விற்?...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு நிலவியது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் டயர் மூல பொருட்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் வானுயர புகைமண்டலமாய் காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 480ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000-க்கு விற்?...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...