சினிமா
புத்தகங்கள் படிக்க வேண்டும் -நடிகர் ரஜினி
அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ...
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான தி கோட் லைஃப் திரைப்படம், முதல் நாளில் 7 கோடியே 45 லட்சம் ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், நடிகை அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், இந்தியா முழுவதும் வெளியான திரைப்படம் முதல் நாளில் 7 கோடியே 45 லட்ச ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. படத்தின் மீதான விமர்சனங்கள் சிறப்பான முறையில் உள்ளதால் படத்தின் வசூல் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...