சினிமா
புத்தகங்கள் படிக்க வேண்டும் -நடிகர் ரஜினி
அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ...
கீதா கோவிந்தம் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் பரசுராம், விஜய் தேவரகொண்டா இணைந்துள்ள தி ஃபேமிலி ஸ்டார் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஏப்ரல் 5-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, மிருனாள் தாக்கூர் நடித்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய தேவரகொண்டா, தற்போது தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்தார். தனது அடுத்த படம் ஆக்ஷன் படம் தான் என்று குறிப்பிட்ட தேவரகொண்டா, ராஸ்மிகாவுடன் நடிப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்.
அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...