சினிமா
நடிகை சமந்தாவுக்கு 2வது திருமணம் - இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் நடந்ததாக தகவல்...
கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக?...
பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் சேஷு. முதன்முதலாக துள்ளுவதே இளமை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். குறிப்பாக நடிகர் சந்தானத்தோடு இவர் A1 திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரமும், சேசுவின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. பல திரைப்படங்களில் இவருடைய காமெடி பல பேரை ரசிக்க வைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான வடிவேல் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். சேசுவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக?...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...