சினிமா
ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படக்குழுவினர் 2-ம் கட்ட படப்பிடிப்பிற்காக சைபீரியா செல்ல உள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த 18-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் சைபீரியா செல்ல உள்ளனர்.
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...