இந்தியா
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 வரி
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு - அமெரிக்க அதிபர?...
தெலங்கானாவில் மாரடைப்பால் சுருண்டு விழுந்த ஒருவரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றுக்கு குடும்பத்துடன் சென்ற நபர் ஒருவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். அப்போது, அங்கு பணியில் இருந்த தம்மபேட்டா காவல்நிலைய காவலர் தோட்டா நாகமுத்யம் அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினார். இதனையடுத்து, சிறிது நேரம் கழித்து சுய நினைவிற்கு வந்த அந்த நபர் காவலருக்கு நன்றி தெரிவித்தார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு - அமெரிக்க அதிபர?...
நெல்லையில் ஐ.டி. இளைஞர் கவின் ஆணவக்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மா?...