சினிமா
ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
"ப்ளூ ஸ்டார்" படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இயக்குநர் எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரான இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல விமர்சனைகளை பெற்று வரும் நிலையில் வெளியான 4 நாள்களில் 4.40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர் . கொண்டாட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித், ஜெயக்குமார், துணை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...