இந்தியா
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 வரி
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு - அமெரிக்க அதிபர?...
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு காரணமாக நிதீஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று நிதிஷ்குமாரிடம் தான் கூறிய நிலையில், அதற்கு அஞ்சியது மட்டுமின்றி இந்த திட்டத்தையும் அவர் எதிர்த்ததாக ராகுல்காந்தி தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் சிக்கிக் கொண்ட நிதிஷ்குமாரை வேறு வழியின்றி பின்வாசல் வழியாக அடைக்கலம் கொடுத்ததாக ராகுல்காந்தி விமர்சனம் செய்தார்.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு - அமெரிக்க அதிபர?...
நெல்லையில் ஐ.டி. இளைஞர் கவின் ஆணவக்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மா?...