இந்தியா
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 வரி
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு - அமெரிக்க அதிபர?...
ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனும் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் கூட்டணியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில தலைநகரை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கூட்டத்தில் பங்கேற்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு - அமெரிக்க அதிபர?...
நெல்லையில் ஐ.டி. இளைஞர் கவின் ஆணவக்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மா?...