சினிமா
திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்..!
தனது 75வது பிறந்தநாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகா?...
சைத்தான் திரைப்படம் 117 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் விகாஸ் பால் இயக்கிய இப்படத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 8ம் தேதி வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் 117 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும் இந்திய பாக்ஸ் ஆபீசில் 'சைத்தான்' திரைப்படம் 81 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனது 75வது பிறந்தநாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகா?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...