சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
நடிகர் அசோக் செல்வனின் அடுத்த படத்திற்கு எமக்கு தொழில் ரொமேன்ஸ் என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த புளூ ஸ்டார் படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்ட நிலையில், இப்படத்துககு எமக்கு தொழில் ரொமேன்ஸ் என படக்குழு பெயரிட்டுள்ளது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...