இந்தியா
இந்திய அரசியலமைப்பு தின கொண்டாட்டம்
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...
தெலங்கானாவில் எண்ணெய் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஐதராபாத்தில் உள்ள டோலிச்சௌகியில் எண்ணெய் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குடோனில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, மலையாளம், மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட ஒன்?...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இ?...