இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாட்டால், பொதுமக்கள் குடிநீர் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழ்த்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் , பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். நகரத்தின் பல்வேறு பகுதிகளில், தண்ணீர் டேங்கர் லாரிகளுக்காகவும், குடிநீர் நிலையங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காலி குடங்களுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...