சினிமா
மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
திரையரங்குகளில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலகளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் ஓடிடி-யில் வெளியாகிறது. வரும் 5ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...