அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ல் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், ராஷ்மிகா மந்தனா, ரன்பீர் சிங், அனில் கபூர், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், படம் வெளியாக இன்னும் 200 நாட்களே உள்ளன என நினைவு படுத்தும் வகையில் தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

varient
Night
Day