சினிமா
ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சிகை அலங்கார கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் நடிகர் ரோபோ சங்கர் பங்கேற்று அவர்களை வாழ்த்தி பேசினார். சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் சிகை அலங்கார கலைஞர்களை மேன்மைபடுத்தி காட்டியுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் ரோபோ சங்கர், மூங்கில்துறைப்பட்டில் சிகை அலங்கார கலைஞர்கள் சார்பில் நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சிகை அலங்கார கலைஞர்களை தாழ்த்தும் வகையில் நிறைய படங்கள் வந்துள்ள நிலையில் இயக்குநர் இந்த படத்தில் அவர்களை மேன்மைப்படுத்தி காட்டியுள்ளதாகவும், இந்த படத்தை பார்த்துவிட்டு சிகை அலங்கார கலைஞர்கள் கண்ணீர் விட்டதாகவும் ரோபோ சங்கர் நெகிழ்ச்சி தெரிவித்தார்.
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...