ஆன்மீகம்
அறநிலையத்துறையின் அறிக்கை மீது அதிருப்தி - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12-வது ஜீயர் சுவாமிகள் ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி ரெங்கநாதரை தரிசனம் செய்தார். பின்னர் ஸ்ரீரங்கம் ஆண்டவன் கல்லூரிக்கு வருகை தந்து பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளானோர் பங்கேற்று சுவாமிகளின் அருளை பெற்றுச் சென்றனர். அப்போது, பிள்ளைகள் பெற்றோரை போற்றவேண்டும் என்று ஜீயர் சுவாமி தெரிவித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர...
அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே அஇஅதிமுக பலமடையும் - துக்ளக் ரமேஷ்