ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் உண்டியலில் 20 நாட்களில் 3 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வருகை புரிந்த பக்தர்களால் 20 நாட்களில் நிரம்பியது. இதைத் தொடர்ந்து உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அப்போது 3 கோடியே 4 லட்ச ரூபாய் ரொக்கம், 221 கிராம் தங்கம் மற்றும் 9 ஆயிரத்து 326 கிராம் வெள்ளி ஆகியன காணிக்கையாக கிடைத்தது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...