மாணவிகளை கேலி செய்ததை தட்டி கேட்டவருக்கு அடி, உதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 மாணவிகளை கேலி செய்ததை தட்டி கேட்டவருக்கு அடி, உதை


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளி மாணவிகளை கேலி செய்த இளைஞர்கள்

தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் அதிர்ச்சி காட்சி

ஆட்டோவில் அழைத்து சென்ற பள்ளி மாணவிகளை கேலி செய்தவர்களை தட்டிக் கேட்ட ஓட்டுநர்

Night
Day