க்ரைம்
குடும்பத் தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...
பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தனர். குஜ்ரான் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்துள்ளனர். அப்போது கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்தது தெரிய வந்ததையடுத்து, சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நட?...