க்ரைம்
திமுக எம்எல்ஏ கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...
அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்தியத் தலைவர் மற்றும் முக்கிய குற்றவாளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில் இருந்து அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வருவதாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் சிறப்பு அதிரடி படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஐஎஸ்ஐஎஸ் இந்திய தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ஒருவரை அசாம் காவல் துறையின் சிறப்பு அதிரடி படையினர் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...