க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
திருவள்ளூர் அருகே சபரிமலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தந்தையை மது பாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். தேரடி வண்டிகார பகுதியை சேர்ந்த வெங்கடேசன்-புவனேஸ்வரி தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், வெங்கடேசன் மனைவி புவனேஸ்வரி மீது சந்தேகப்பட்டு குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெங்கடேசன் சபரிமலைக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பிய நிலையில், மீண்டும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை, கண்டு ஆத்திரமடைந்த அவரது மகன் நவீன் குமார் தந்தையை மதுபாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நவீன் குமாரை கைது செய்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...