க்ரைம்
ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கொலை
ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கொலைஆட்சியர் அலுவலகம் அருகே கல்லால் த...
திண்டுக்கல் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்களிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் தர்மடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். தொட்டனம்பட்டியை சேர்ந்த பெண்கள் இயற்கை உபாதை கழிக்க அப்பகுதியில் உள்ள குளக்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பெண்களிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை, கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து தர்மடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கொலைஆட்சியர் அலுவலகம் அருகே கல்லால் த...
டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலிவேலூர் மாவட்டம் பேரணாம்பட்?...