க்ரைம்
திருப்புவனம் ஏ.டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணை
திருப்புவனம் ஏ.டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணைஅஜித் மரண வழக்கு தொடர்பாக த...
தருமபுரி நகர் பகுதியில் உள்ள ஜவுளி கடையின் மேற்கூரையை உடைத்து 15 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியானது. நேதாஜி பை-பாஸ் சாலையில் பிரபலமான பிக்பாஸ் என்ற ஜவுளி கடை இயங்கி வருகிறது.இந்நிலையில் கடையின் உரிமையாளரா ரியாஷ் அகமது நள்ளிரவில் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் காலையில் வந்து பார்த்த போது, கடையின் மேற்கூரை உடைத்து 15 லட்சம் ரூபாய் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் மர்ம நபர் ஒருவர் திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.மேலும் மர்ம நபர் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்புவனம் ஏ.டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணைஅஜித் மரண வழக்கு தொடர்பாக த...
சங்கரன்கோயில் திமுக நகர்மன்ற தலைவி பதவி இழப்புதென்காசி மாவட்டம் சங்கரன்?...