தமிழகம்
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட மறுப்பு
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான வழக்கு விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்வது குறித்து சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், இறையூரைச் சேர்ந்த ஒருவர் தனக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது குறித்து தனது பதில் மனுவை தாக்கல் செய்ய ஒரு வார காலம் அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணையை 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...