க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஊராட்சி அலுவலகம் ஊதியம் வழங்காததால், குடிநீர் தொட்டி ஆபரேட்டர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கண்ணமங்கலம் அடுத்த அழகுசேனை கிராமத்தைச் சேர்ந்த 55 வயது பெருமாள், தனது மனைவி, மகனுடன் வசித்து வந்தார். குடிநீர் தொட்டி ஆபரேட்டரான அவருக்கு, கடந்த ஓராண்டாக, ஊராட்சி நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், வெளியில் வாங்கிய கடன் பிரச்சினையால் தவித்த அவர், ஊராட்சித் தலைவர் பிரபாவதியிடம் சம்பளம் கோரியுள்ளார். அது கிடைக்காத நிலையில், மனம் உடைந்த பெருமாள்-லட்சுமி தம்பதி, தற்கொலை செய்துகொண்டனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...