க்ரைம்
பெண் காவலர் விஷமருந்தி தற்கொலை முயற்சி...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணி சுமை காரணமாக பெண?...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் மற்றும் 10 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். மீனாட்சிகார்டன் பகுதியை சேர்ந்த கணேஷ் தனது மகனின் வீட்டிற்கு சென்றுவிட்டு ஒரு வாரத்திற்கு பின் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 20 பவுன் தங்கநகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு பூட்டப்பட்டிருந்த வீட்டிலும் 5 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணி சுமை காரணமாக பெண?...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...