முதுகுளத்தூர் அருகே தொடர் மழை : வீடு இடிந்து விழுந்தது - அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக,  முதுகுளத்தூர் அடுத்த விளங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த குணபால்-பானுமதி தம்பதியினரின் வீடு இடிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்ததது. வீடு இடிந்து விழுந்த நிலையில் இதுவரை அரசு அதிகாரிகள் யாரும் பார்வையிட வரவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Night
Day