க்ரைம்
இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ...
காரைக்காலில் நடைப்பயிற்சி சென்ற தலைமையாசிரியரிடம் 7 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்கால் சிவாஜிநகரை சேர்ந்த தனலட்சுமி என்பவர் ரயில்நிலையம் அருகே வழக்கம்போல் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மர்மநபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை லட்சம் மதிப்புள்ள 7 சவரன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...