க்ரைம்
டிரான்ஸ்பார்மர் ஊழல் - செந்தில் பாலாஜி மீது விரைவில் வழக்கு
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ?...
சென்னையை அடுத்த மாதவரத்தில் டாஸ்மாக் ஊழியர் வெட்டப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். நெற்குன்றத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மாதவரத்தில் உள்ள அரசு டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன் வேலை முடிந்து சென்ற அவரை, மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். விசாரணையில் சாந்தகுமார் என்பவர் நண்பர்களுடன் பெட்ரோல் தீர்ந்த இருசக்கர வாகனத்தை, மற்றொரு வாகனம் மூலம் எடுத்து சென்றபோது ரமேஷ் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதும், அதில் இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டதில் சுரேஷ் வெட்டப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சாந்தகுமார், சரவணன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ?...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...