இந்தியா
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடு
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
மகாராஷ்டிர மாநிலம் குஜராத்தில் 3 அடி உயரம் கொண்ட மருத்துவர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்தவர் கணேஷ் பாரையா. 3 அடி உயரம் கொண்ட இவருக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. இதையடுத்து, நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும், கணேஷ் பாரையா உயரத்தை காரணம் காட்டி இந்திய மருத்துவ கவுன்சில், அவர் மருத்துவராக தகுதி இல்லையென கூறி மருத்துவ சீட்டு கொடுக்க மறுத்துள்ளது. அதன்பிறகு அவர் பள்ளி முதல்வரின் உதவியோடு, வெற்றி பெற்று, தற்போது பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். மருத்துவமனையில் கணேஷ் பாரையா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லியில் அமைச்சரை நோக்கி துப்பாக்கிச்சூடுடெல்லியில் தொழில்துறை அமைச...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...