கன்னியாகுமரியில் நீட் பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி அருகே கடற்கரையில் காதலனை தாக்கி, காதலியை பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சொத்தவிளை கடற்கரையில் இரவு நேரத்தில் 24 வயது இளைஞர் ஒருவர், தனது 19 வயது காதலியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 இளைஞர்கள் காதலனை அடித்து தாக்கிவிட்டு, காதலியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, லியோராஜ், சீமோலியன் ஆகியோரை கைது செய்தனர்.

varient
Night
Day